லண்டனில் கடும் புயலுக்கு இடையே விமானம் ஒன்று சைடு வாக்கில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. இந்த துணிச்சலான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.An Ethinad Plane Lands Sideways ar London's Airport due to Dennis Storm - Watch Video.